மின்னல் வேகத்தில் தயாராகும் ஜிகர்தண்டா- 2!
ஜிகர்தண்டா- 2 சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த...