என்கவுண்ட்டர் : காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை !
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 பயங்கரவாதிகள் ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபுர் பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என பாதுகாப்பு...