நகைச்சுவை நடிகரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!
பிரதமர் இரங்கல் ஹிந்தி சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருந்தவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. இவர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா ஆகிய படங்களில் நடித்தது...