மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி; துரைமுருகன் விளக்கம் !
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார். ஆலோசனை கூட்டம் கோவை தனியார் நட்சத்திர விடுதியில் நீர்வளத்துறை அமைச்சர்...