பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் !
பாஜகவில் இணைந்தால் அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படும் என்று பாஜக தூது அனுப்பியுள்ளதாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கூறியுள்ளார். முதலமைச்சர் மணிஷ் சிசோடியா இது தொடர்பாக மணிஷ் சிசோடியா தனது ட்விட்டரில்...