செங்கல்பட்டு : லாரி மீது பேருந்து மோதல் – சம்பவ இடத்திலேயே 5 பேர் பலி !
செங்கல்பட்டு தொழுப்பேடு அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் பலி. செங்கல்பட்டு சென்னையில் இருந்து கடலூர் சிதம்பரம் நோக்கி பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று...