இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் !
இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரட்டைமலை சீனிவாசன் பிறந்த நாளை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில்,...