பாஜகவில் இருந்து ராஜா சிங் திடீர் இடைநீக்கம் !
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்துக்களை கூறியதற்காக தெலுங்கானா எம்.எல்.ஏ ராஜா சிங் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சர்ச்சை கருத்து இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சைக்குரிய வகையில் அவதூறு கருத்துக்களை கூறியதால்...