நெல்சனுக்கு தளபதி அப்பா சொன்ன அறிவுரை.. பீஸ்ட் மோடில் எஸ்.ஏ. சந்திரசேகர்!
நெல்சனுக்கு தளபதி அப்பா சொன்ன அறிவுரை! தளபதி விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பீஸ்ட் படம் பார்த்துவிட்டு இயக்குனர் நெல்சனுக்கு அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். இயக்குனர் நெல்சன் விஜய் டி.வி. யின் பிரபல நிகழ்ச்சிகளான...