குஜராத்தில் வெற்றி பெற்றால் குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – கெஜ்ரிவால் உறுதி !
குஜராத்தில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெறயுள்ளது....