நெல்லையில் பாரம்பரிய நெல் திருவிழா – தமிழக அரசின் மாஸ் திட்டங்கள் அப்பாவு தகவல் !
திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலியில், பாரம்பரிய நெல்லை மிட்டேடுக்கும் வகையிலும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருகிணைந்த வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெல் திருவிழா மாவட்ட ஆட்சியர்...