ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட பிரதமர் மோடியின் கார்!
இரண்டு நாள் பயணம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்று ஆமதாபாத்தில் 36-வது தேசிய விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று காந்திநகர்...