குட்கா ஊழல் வழக்கு : முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதி கோரும் சிபிஐ !
குட்கா முறைகேடு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு பதிய அனுமதிகேட்டு தமிழக அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. குட்கா ஊழல் வழக்கு தமிழ்நாட்டில் கடந்த ஆட்சி காலத்தில் பெரும் பரபரப்பை...