பருத்தி உற்பத்தி குறைவு -ஒரு தீவிர பிரச்சனை: வெங்கையா நாயுடு கருத்து!
சர்வதேச அளவில் பருத்தி விலை கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் சராசரி விளைச்சல் உலக சராசரி விளைச்சலை விட மிகக் குறைவாக உள்ளதால்...