அதிமுகவின் புதிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் நியமனம் – இபிஎஸ் அறிவிப்பு !
அதிமுகவின் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இபிஎஸ் அறிவிப்பு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். மேலும், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக...