பஞ்சாப் மாநிலத்தில் அதிரடிக்காட்டும் ஆம் ஆத்மி…மக்கள் நலனை முன்னிறுத்தும் ஆக்கப்பூர்வ திட்டங்கள்!
உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதில் பஞ்சாப்பில் முதன்முறையாக ஆம்ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 இடங்களில்...