மோடி தான் காரணம் ! செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் புறக்கணிப்பு !
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவை தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்கிறோம் என தமிழக காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தொடக்க விழா 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை...