விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறை – சிறப்பு பஸ்கள் இயக்கம் !
தமிழ்நாடு அரசு சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு இன்று சென்னையில் இருந்து 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அறிவித்துள்ளது. பண்டிகை விடுமுறை இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்...