டெல்லியில் முககவசத்திற்கான அபராதம் ரத்து!
டெல்லியில் பொது இடங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ரூ.500 அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. முககவச அபராதம் கொரோனா பரவல் அதிகரிப்பால் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பொது இடங்களில் முககவசம்...