காசிமேட்டில் ஒரே நாளில் ரூ.15 கோடிக்கு மீன் விற்பனை!
காசிமேடு மீன் பிடி துறைமுகத்தில் நேற்று மீன் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. மீன்கள் ஏற்றுமதி காசிமேட்டில் இருந்து வெளி நாடுகளுக்கும் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் காசிமேடு மீன்களுக்கு எப்போதும் தனி மதிப்புண்டு....