விஜய், அஜித்துடன் போட்டிபோட தயாரான விஜய் சேதுபதி!
ரிலீஸ் தேதி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி தற்போது ஹிந்தி மொழியில் நடித்துள்ள திரைப்படம் ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’. இதில் நடிகை கத்ரீனா கைப் கதாநாயகியாக நடிக்க, ‘அந்தாதூன்’ பட...