ஆன்லைன் ரம்மிக்கு புதிய தடை சட்டம் – நீதிபதி சந்துரு அரசுக்கு பரிந்துரை !
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக புதிய தடை சட்டம் தேவை என்று நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தது. ஆன்லைன் ரம்மி ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள விளையாட்டுகளால்...