‘விடுதலை’ படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!
படப்பிடிப்பு நிறைவு ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் ‘விடுதலை’. இதில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க, நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க,...