ஆர்.ஆர்.ஆர். படக்குழுவினருக்கு கமல்ஹாசன் வாழ்த்து!
‘ஆர்ஆர்ஆர்’ ராஜமௌலி இயக்கத்தில் உலகமெங்கும் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ‘ஆர்ஆர்ஆர்’. இதில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆலியா பட், பிரகாஷ் ராஜ், அஜய் தேவ்கான்,...