விரைவில் வெளியாகும் டிமான்ட்டி காலனி -2!
புதிய அப்டேட் நடிகர் அருள்நிதி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி’. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்க, ரமேஷ் திலக், சனத் ஆகியோர் நடித்திருந்தனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்ட இப்படம்...