‘செம்பி’ திரைப்படம் குறித்து நடிகர் பார்த்திபன் பதிவு!
செம்பி படம் 1999-ம் ஆண்டு வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் மைனா, கும்கி. கயல் போன்ற வெற்றி படங்களின் மூலம் பிரபலமானார்....