மேகதாது ஆணையால் தமிழ்நாடு பாதிக்காது – கர்நாடகா அரசு வாதம் !
மேகதாது அணையால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது. மேகதாது ஆணை காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதற்கு கர்நாடகா முயற்சி மேற்கொண்டு வருகிறது....