அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் புகார் பெட்டி – அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு !
அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டைத் தடுக்க புகார் பெட்டி வைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடர்பான...