Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சேப்​பாக்​கத்​தில் இன்று கனடாவுடன் மோதல்: ஆறுதல் வெற்றி முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி

சேப்​பாக்​கத்​தில் இன்று கனடாவுடன் மோதல்: ஆறுதல் வெற்றி முனைப்பில் ஆப்கானிஸ்தான் அணி

February 19, 20262 Mins Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு ‘டி’ பிரி​வில் நடை​பெறும் கடைசி லீக் ஆட்​டத்​தில் ஆப்​கானிஸ்​தான் – கனடா அணி​கள் மோதுகின்​றன. இந்த இரு அணி​களுமே சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டன.

ஆப்​கானிஸ்​தான் தனது முதல் ஆட்​டத்​தில் நியூஸிலாந்து அணி​யிடம் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைந்​திருந்தது. தொடர்ந்து தென் ஆப்​பிரிக்கா​வுக்கு எதிரான ஆட்​டத்​தில் சூப்​பர் ஓவரில் வீழ்ந்​திருந்​தது. 3-வது ஆட்​டத்​தில் ஐக்​கிய அரபு அமீரகத்தை 5 விக்​கெட்​கள் வித்தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது.

ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ஆல்​ரவுண்​ட​ராக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் சிறப்​பாக செயல்பட்டிருந்​தார். இதே​போன்று இப்​ராகிம் ஸத்​ரன் அரை சதம் அடித்​திருந்​தார். இவர்​கள் மீண்​டும் ஒரு முறை சிறப்​பான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முயற்​சிக்​கக்​கூடும்.

கனடா அணி விளை​யாடிய 3 ஆட்​டங்​களி​லும் தோல்வி அடைந்​திருந்​தது. எனினும் நியூஸிலாந்து அணிக்கு எதிரான ஆட்​டத்​தில் தொடக்க வீர​ரான யுவ​ராஜ் சம்ரா 110 ரன்​கள் விளாசி அனை​வரது கவனத்​தை​யும் ஈர்த்திருந்தார்ர். இதன் மூலம் டி 20 உலகக் கோப்பை வரலாற்​றில் சதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையையும் அவர், படைத்​திருந்​தார்.

இதையும் படிக்க :  டிம் ஷெய்பர்ட், கிளென் பிலிப்ஸ் அதிரடியில் 183 ரன் இலக்கை எட்டி நியூஸிலாந்து சாதனை

அவரும் கேப்​டன் தில்​பரீத் பஜ்​வா​வும் முதல் விக்​கெட்​டுக்கு 116 ரன்​கள் விளாசி மிரட்​டி​யிருந்​தனர். இவர்​களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்​டம் வெளிப்​படக்​கூடும். கனடா அணி பேட்​டிங்​கில் ஓரளவுக்கு சிறப்​பாக செயல்படும் நிலை​யில் பந்​து​வீச்​சில் நம்​பிக்கை அளிக்​கக்​கூடிய வகை​யில் எந்த வீரரும் இல்​லை. நியூஸிலாந்து அணிக்கு எதி​ராக 173 ரன்களை சேர்த்த போதி​லும் வலுவில்​லாத பந்​து​வீச்​சால் வெற்றி பெறு​வதற்​கான வழியை கண்​டறிய முடி​யாமல் போனது.

எப்​படி இருப்​பினும் இந்த ஆட்​டம் கடைசி போட்டி என்பதால் தொடரை சிறந்த முறை​யில் நிறைவு செய்ய கனடா அணி முயற்​சிக்​கக்​கூடும். மே.இ.தீவு​கள் – இத்​தாலி முன்​ன​தாக காலை 11 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்டன் மைதானத்​தில் ‘சி’ பிரி​வில் நடை​பெறும் கடைசி லீக் ஆட்​டத்தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் – இத்​தாலி அணிகள் மோதுகின்​றன.

இதையும் படிக்க :  இங்கிலாந்திடம் 4 ரன்களில் வெற்றியை தவறவிட்டது நேபாளம்!

இரு முறை சாம்​பிய​னான மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி ஹாட்​ரிக் வெற்​றிகளு​டன் தனது பிரி​வில் முதல் அணி​யாக சூப்​பர் 8 சுற்​றில் கால்​ப​தித்து இருந்​தது. இன்​றைய ஆட்​டத்​தி​லும் அந்த வெற்​றியை வேட்​டையை தொடரு​வ​தில் முனைப்பு காட்​டக்​கூடும்.

பிற்​பகல் 3 மணிக்கு கொழும்பு நகரில் ‘பி’ பிரி​வில் நடை​பெறும் ஆட்​டத்​தில் இலங்​கை, ஜிம்​பாப்வே அணி​கள் மோதுகின்​றன. இந்த இரு அணி​களுமே சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறி​விட்டன. இதனால் இன்றைய ஆட்​டத்தை இந்த அணி​கள் சிறந்த பயிற்​சி ஆட்​ட​மாக பயன்​படுத்திக் கொள்ளக்கூடும்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 2028 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி!
Next Article 17-வது பழங்குடியினர் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சி: காஞ்சியில் ஆளுநர் நாளை தொடங்கி வைக்கிறார்

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.