Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, May 3
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»நேபாளத்தில் மக்களின் ஆதரவுடன் சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்

நேபாளத்தில் மக்களின் ஆதரவுடன் சுசீலா கார்கி இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்

September 13, 20252 Mins Read27 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஊழலை ஒழிக்க வேண்டுமென அவரிடம் நேபாள மக்கள் கோரியுள்ளனர்.

நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சுமார் மூன்று நாட்கள் நேபாளத்தில் போராட்டம் நீடித்தது. இதில் 51 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தற்போது அங்கு அமைதி நிலை மெல்ல திரும்பி வருகிறது. இந்த சூழலில் தங்கள் நாட்டின் ஆட்சி பொறுப்புக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் சுசீலா கார்கி ஆட்சியில் ஊழலை ஒழிக்க வேண்டுமென்பது மக்களின் விருப்பம், எதிர்பார்ப்பாக உள்ளது. அங்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிக்க :  மணமேடையில் புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டன !

“நேபாளத்தில் புதிய சகாப்தத்தின் விடியலை பிரதமர் சுசீலா கார்கி தொடங்குவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். தேசத்தை பாதுகாத்து, வளர்ச்சி பாதைக்கு அவரது தலைமையிலான ஆட்சி அழைத்து செல்லும் என நம்புகிறேன்” என காத்மாண்டு நகரை சேர்ந்த சுமன் கூறியுள்ளார்.

“நாட்டில் சிறந்த ஆட்சி நிர்வாகம் வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அதற்கு ஏற்றபடி துறைசார்ந்த வல்லுநர்களை கேபினட் பொறுப்பில் நியமிக்கலாம். அது வழக்கறிஞர், ஆசிரியர், நீதிபதி என யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அது தேசத்தின் வளர்ச்சிக்கு வலு சேர்க்கும். ஊழலுக்கு விடை கொடுக்க வேண்டும்” என நேபாளத்தை சேர்ந்த ராம் குமார் சிம்கதா கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்திய வருகை !

“பிரதமர் சுசீலா கார்கி ஆட்சியில் நாங்கள் எதிர்பார்ப்பது ஒன்றுதான். அது அரசியலமைப்பில் திருத்தம் செய்து ஊழலை ஒழிக்க வேண்டும் என்பது மட்டுமே. இதன் மூலம் ஊழல் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என லீலா என்பவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ‘GEN Z’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி​ (73) தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்பட்டது. இந்த சூழலில் இளைஞர்கள் மற்றும் மக்களின் ஆதரவுடன் சுசீலா கார்கி, இடைக்கால பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

 

nepal Prime minister
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் ஆம்னி பேருந்து பர்மிட் வாங்க 6 மாதம் ஆகிறது – ஆம்னி பஸ் உரிமையாளர்கள் வேதனை
Next Article எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடல் அரசு – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,503 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,007 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,967 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.