Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, March 12
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடி ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடி ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி

November 4, 20251 Min Read452 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழ்நாட்டில் போலி ஆவணங்கள் மூலம் சிறுநீரக மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மோசடியில் ஈடுபட்டதாக இரண்டு தனியார் மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான உரிமத்தை இந்த அரசு ரத்து செய்தது. அந்த மருத்துவமனைகளில் ஒன்று மணச்சநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமானது.

இந்நிலையில், திருச்சியிலுள்ள Cethar என்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம் மேற்படி உத்தரவை ரத்துச் செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர்கள் முறையாக வாதிடாததன் காரணமாக உயர் நீதிமன்றம் அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதையும் படிக்க :  நாளை ஐபோன் 17 சீரியஸில் மொத்தம் நான்கு மாடல்கள் வெளியாக உள்ளன.

இந்த உத்தரவைக் காரணம் காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினருக்குச் சொந்தமான மருத்துவமனை நிர்வாகமும் உயர்நீதிமன்றம் மூலமாக தப்பித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு பொம்மை முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் தான் பொறுப்பேற்க வேண்டும்.

‘குட்டி வாலைவிட்டு சூடு பார்க்கும் மந்தியின் கதையாக’ தன் கட்சிக்காரரின் மருத்துவமனையை தப்பிக்க வைக்க, தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி இந்த சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள Failure மாடல் ஸ்டாலின் அரசை கண்டிக்கிறேன்.

சுயநல நோக்கோடு செயல்படும் விடியா திமுக-விற்கு 2026ல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இதையும் படிக்க :  அமைச்சர் கே.என். நேரு : சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும் !

2026 சட்டமன்ற தேர்தலில் அஇஅதிமுக வெற்றிபெற்று ஆட்சிப் பொறுப்பேற்கும்போது, இந்த நிகழ்வில் யார் தவறிழைத்திருந்தாலும், அவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு தக்க தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

#mkstalin aiadmk DMKFailsTN edappadi palanisamy kidney dmk
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
Next Article நவம்பர் மாத இறுதியில் புயலுக்கு வாய்ப்பு மீண்டும் பருவமழை தீவிரம் அடையும்

Related Posts

அரசியல்

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026
அரசியல்

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026
அரசியல்

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,352 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,958 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,943 Views
Our Picks

பெண்கள், குழந்தைகள் வாழத்தகுதியற்ற மாநிலமாக சீரழிந்த தமிழ்நாடு! அன்புமணி தாக்கு

March 12, 2026

சிறுமி பாலியல் வன்கொடுமை, படுகொலை: இபிஎஸ் கடும் கண்டனம்

March 12, 2026

இருண்ட மாடலில் தினமும் வேட்டையாடப்படும் சிறுமிகள்! நயினார் நாகேந்திரன் விளாசல்

March 12, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.