Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, September 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ராக தென் ஆப்பிரிக்கா அணி எளிதான வெற்றி

ஐக்​கிய அரபு அமீரகத்​துக்கு எதி​ராக தென் ஆப்பிரிக்கா அணி எளிதான வெற்றி

February 19, 20261 Min Read14 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஐசிசி டி20 கிரிக்​கெட் தொடரில் ‘டி’ பிரி​வில் நேற்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடை​பெற்ற லீக் ஆட்​டத்​தில் தென் ஆப்பிரிக்கா – ஐக்​கிய அரபு அமீரகம் அணி​கள் மோதின. முதலில் பேட் செய்த ஐக்​கிய அரபு அமீரக அணி 6 விக்​கெட்​கள் இழப்​புக்கு 122 ரன்​கள் எடுத்தது.

அதி​கபட்​ச​மாக அலிஷான் ஷராஃபு 38 பந்​துகளில், ஒரு சிக்ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 45 ரன்​கள் சேர்த்​தார். கேப்​டன் முகமது வசீம் 22, ஆர்​யன்ஷ் சர்மா 13, முகமது அர்ஃ​பான் 11 ரன்​கள் சேர்த்​தனர்.தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் கார்பின் போஷ் 3, அன்​ரிச் நோர்க்​கியா 2, ஜார்ஜ் லின்டே ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர்.

இதையும் படிக்க :  தோனியின் பேட்டிங் வரிசையை மாற்ற வேண்டும்: சிஎஸ்கே-வுக்கு டி வில்லியர்ஸ் அட்வைஸ்

123 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 13.2 ஓவர்​களில் 4 விக்​கெட்​களை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. டெவால்ட் பிரே​விஸ் 25 பந்​துகளில், 3 சிக்ஸர்​கள், ஒரு பவுண்​டரி​யுடன் 36 ரன்​களும், ரியான் ரிக்​கெல்​டன் 16 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 3 பவுண்​டரி​களு​டன் 30 ரன்​களும் சேர்த்​தனர்.

கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 11 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், 5 பவுண்​டரி​களு​டன் 28 ரன்​களும், குயிண்​டன் டி காக் 14 ரன்களும் எடுத்​தனர். 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணிக்கு இது 4-வது வெற்​றி​யாக அமைந்​தது. அந்த அணி ஏற்​கெனவே சூப்​பர் 8 சுற்​றுக்கு தகுதி பெற்​றிருந்​தது.

இதையும் படிக்க :  இந்திய அணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் எடுத்து அபார வெற்றி வெற்றி

தற்​போதைய வெற்​றி​யின் மூலம் அந்த அணி லீக் சுற்​றில் 4 ஆட்​டங்​களில் விளை​யாடி தோல்​வியை சந்​திக்​காமல் அடுத்த சுற்​றில் காலடி எடுத்து வைக்​கிறது.தென் ஆப்​பிரிக்க அணி சூப்​பர் 8 சுற்​றின் முதல் ஆட்​டத்​தில் வரும் 22-ம் தேதி நடப்பு சாம்​பிய​னான இந்​தி​யா​வுடன் பலப்​பரீட்சை நடத்​துகிறது. இந்த ஆட்​டம் அகம​தா​பாத்​தில் இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஃபர்​ஹான் சதம் விளாசல்: சூப்​பர் 8 சுற்​றில் நுழைந்தது பாகிஸ்தான்
Next Article சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் 2028 உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,972 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,185 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,170 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.