Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, June 10
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»கவுதம் கார்த்திக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து !

கவுதம் கார்த்திக் படத்திற்கு எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து !

August 17, 20221 Min Read30 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து

அறிமுக இயக்குனர் பொன்குமார் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 1947 ஆகஸ்ட் 16. இயக்குனர் முருகதாஸுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், பர்ப்பிள் புல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தின் டீஸர் கடந்த 15ம் தேதி வெளியாகி இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

இந்நிலையில், 1947 ஆகஸ்ட் 16 படத்திற்கு இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் இயக்குனர் பொன்குமார் எனது நண்பர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

August 16 1947 – Official Teaser | Gautham Karthik | NS Ponkumar | AR Mu… https://t.co/4TqMYIWTHH via @YouTube congrats and all the best to debut dir my friend Pon kumar sir and producers my friend and Pam Indian dir @ARMurugadoss sir and @iomprakashbhatt ji and team 👍👍👍

— S J Suryah (@iam_SJSuryah) August 17, 2022

#AR Murugadoss #tamilnews 1947 ஆகஸ்ட் 16 படம் cinemaupdate featured Gautham Karthik SJ Surya congratulates இயக்குனர் பொன்குமார் எஸ்.ஜே.சூர்யா வாழ்த்து ஏ.ஆர். முருகதாஸ் பர்ப்பிள் புல் என்டர்டெய்ன்மென்ட்
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபா. ரஞ்சித்தின் நட்சத்திரம் நகர்கிறது படம் வெளியாவதில் சிக்கல் !
Next Article வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் !

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,608 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,046 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,991 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.