Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Monday, May 25
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»ரஜினிகாந்த்திற்கு எதிரான ரூ.56 லட்சம் சேவை வரி உத்தரவு ரத்து

ரஜினிகாந்த்திற்கு எதிரான ரூ.56 லட்சம் சேவை வரி உத்தரவு ரத்து

March 5, 20262 Mins Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஹோட்டலுக்கு வாடகைக்கு விட்ட கட்டடத்துக்கு ரூ.56 லட்சம் வரி செலுத்தம்படி நடிகர் ரஜினிகாந்துக்கு சேவை வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தை வசந்த பவன் ஹோட்டலுக்கு குத்தகைக்கு கொடுத்திருந்தார். இந்த கட்டடத்திற்கு 2007 முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என மொத்தமாக 56 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் சேவை வரி செலுத்தம்படி, நடிகர் ரஜினிகாந்த்திற்கு சேவை வரித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதையும் படிக்க :  பொன்னியின் செல்வன்-1 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டை தீர்ப்பாயத்தின் தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் எம். அஜித்குமார் மற்றும் நீதித்துறை உறுப்பினர் டி.வி. அஜயன் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நிதிச் சட்டம் 1994 பிரிவு 65 (105) (zzzz) கீழ் ஹோட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சேவை வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் வாதிட்டார்.

இதையும் படிக்க :  வைரலாகும் சிவகார்த்திகேயன் பட டிரைலர்!

இந்த வாதத்தை மறுத்த சேவை வரிகள் துறை தரப்பு வழக்கறிஞர் ஓ.எம். ரீனா, ஹோட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கி வந்ததால், சேவை வரி விலக்கு பெற முடியாது என தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக நடத்தப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஹோட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும் என்றும், அவற்றை தனிக் கட்டடமாக கருத முடியாது என்பதால் வரி விலக்கு பெற நடிகர் ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என கூறி, 56 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசாதியை சொல்லி இழிவுபடுத்திய காதலன்; விபரீத முடிவு எடுத்த மாணவி
Next Article இந்திய பெருங்கடலில் ஈரான் போர் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,555 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,036 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,983 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.