Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Sunday, November 1
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

October 6, 20251 Min Read139 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

RTE சேர்க்கை குழப்பம்: தமிழக அரசு அறிவிப்பால் பெற்றோர்கள், தனியார் பள்ளிகள் அதிர்ச்சி!

கல்வி உரிமை சட்டம் (RTE) 2025-26ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு, தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பினர் மற்றும் சேர்க்கைக்காக காத்திருந்த பெற்றோர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக, RTE திட்டத்தின் கீழ் ஏப்ரல் மாதமே சேர்க்கை அறிவிக்கப்பட்டு, புதிதாக 25% மாணவர்களைச் சேர்க்க விண்ணப்பங்கள் பெறப்படும்.

ஆனால், இந்த ஆண்டுக்கான சேர்க்கை நடைமுறை இன்னும் தொடங்காத நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு வழக்கத்திற்கு மாறாக உள்ளது.

இதையும் படிக்க :  அதிமுக அலுவலகம் எடப்பாடி பழனிசாமிக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு !

புதிய அறிவிப்பின்படி, கூடுதலாக புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு பதிலாக தற்போது அந்தந்த தனியார் பள்ளிகளில் பணம் செலுத்திப் படித்து வரும் மாணவர்களில் 25% பேரை RTE திட்டத்தின் கீழ் மாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பள்ளிகள் தங்கள் ‘Regular’ மாணவர்களில் 25% பேரை RTE திட்டத்தின் கீழ் மாற்றி, அவர்களுக்குப் பெற்றோர் செலுத்திய கட்டணத்தை திரும்ப அளித்துவிட வேண்டும்.

இவ்வாறு RTE-க்கு மாற்றப்பட்ட மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு பின்னாளில் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க :  மின் கட்டண உயர்வு - தமிழகம் முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம் !

ஆனால், எப்போது வழங்கும் என்பதற்கான எவ்வித உத்தரவாதமும் இல்லை என்று தனியார் பள்ளிகள் கவலை தெரிவிக்கின்றன.

அரசின் இந்த அறிவிப்பால் RTE சேர்க்கைக்காகக் காத்திருந்த சுமார் 75,000 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் இந்த அறிவிப்பால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதேவேளையில், இந்த அறிவிப்பு தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட ஒரு “தண்டனை” போலவே பார்க்கப்படுகிறது என்று தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

 

Right To Education RTE TAMILNADU GOVT
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleபீகார் மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்கள் நடத்தப்படும்
Next Article பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய பலன்களை வழங்கவும், CITU சார்பில் தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,113 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,320 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,237 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,113 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,320 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,237 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.