ஆன்மீகம்சமூகம் - வாழ்க்கைதமிழ்நாடு

புதுக்கோட்டை தேர் விபத்து – கோவில் செயல் அலுவலர் பணி  இடைநீக்கம் !

புதுக்கோட்டையில் கடந்த மாதம் கோவில் தேர் திருவிழாவின் பொது ஏற்பட்ட விபத்து வழக்கில் கோவில் செயலர் அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பணி இடைநீக்கம்

புதுக்கோட்டை, பிரகதாம்பாள் கோயில் தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 9 பேர் படுகாயமடைந்த விவகாரத்தில் கோயில் செயல் அலுவலர் ராமமூர்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த பதவிக்கு பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் செயல் அலுவலர் புதுக்கோட்டைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். ஏற்கனவே, கோயில் மேற்பார்வையாளர் மாரிமுத்து விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் செயல் அலுவலரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts