Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-க்கு மாற்றம்: நயினார் நாகேந்திரன் தகவல்

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-க்கு மாற்றம்: நயினார் நாகேந்திரன் தகவல்

February 6, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டம் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ.2 ஆயிரம் வீதம் கொடுப்பதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.20 கோடி திமுகவினருக்கு வந்துள்ளது. பணத்தை வைத்து ஆட்சியைப் பிடித்து விடலாம் என்று திமுக நம்புகிறது. சாத்தான்குளம் இரட்டை காவல் மரண விவகாரத்தில் திமுக போட்டிபோட்டு போராட்டங்களை நடத்தியது. ஆனால், திமுக ஆட்சியில் 33 காவல் நிலைய மரணங்கள் நடைபெற்றுள்ளன.

இதையும் படிக்க :  செஸ் ஒலிம்பிக் விளம்பர பேனர்: தமிழ்நாடு அரசின் தவறை உணர்த்திய அமர் பிரசாத்

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் வழக்கில் நியாயம் கிடைக்கவில்லை. இதையெல்லாம் மறைப்பதற்காக ‘டப்பா இன்ஜின்’ என்று திமுகவினர் போஸ்டர் ஒட்டி வருகின்றனர். மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் மார்ச் 1-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதை திருவிழாபோல நடத்த உள்ளோம். கூட்டணி கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். விஜய்க்கு விதிக்கப்பட்ட வரி ஏய்ப்புக்கான அபராதத்தை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இப்போதுதான் விஜய்க்கு எதிராக விசில் அடிக்கத் தொடங்கியுள்ளது.

இனி நாங்கள் ஒன்று சேர்ந்து அவரை எதிர்த்து `டிரம்’ அடிப்போம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்களில் நேரில் சென்று மருத்துவமனையை ஆய்வு செய்ய இருக்கிறேன்.

இதையும் படிக்க :  காவல்துறை காப்பீடு தொகை உயர்த்தப்படும்; சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு, கேரளாவுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. இங்கிருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு போவதுபோல, அங்கிருந்து கழிவுகள் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன” என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘‘டாஸ்மாக் ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்’’ – டிடிவி தினகரன்
Next Article “அதிமுக-வின் செயல்பாடுகளை திமுக கார்பன் காப்பி அடிக்கத் தொடங்கி இருக்கிறது” – ஈபிஎஸ் விமர்சனம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.