Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»தாரிக் ரஹ்மானுடன் பிரதமர் மோடி பேச்சு – வங்கதேச தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து

தாரிக் ரஹ்மானுடன் பிரதமர் மோடி பேச்சு – வங்கதேச தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து

February 13, 20262 Mins Read13 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மிகப் பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து, அவருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘தாரிக் ரஹ்மானுடன் பேசியதில் மகிழ்ச்சி. வங்கதேசத் தேரதலில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

வங்கதேச மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் அவரது முயற்சிக்கு எனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டேன்.

ஆழமான வரலாற்று மற்றும் கலாச்சார உறவுகளைக் கொண்ட இரண்டு நெருங்கிய அண்டை நாடுகள் என்ற வகையில், இரு நாட்டு மக்களின் அமைதி, முன்னேற்றம், செழிப்புக்கான இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வங்கதேச தேர்தல் முடிவுகளை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘‘வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் தீர்க்கமான வெற்றியை நோக்கி மக்களை அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி, வங்கதேச மக்கள் உங்கள் தலைமை மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

இதையும் படிக்க :  தங்கம், வெள்ளி விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனை

ஜனநாயக, முற்போக்கான, அனைவரையும் உள்ளடக்கிய வாங்கதேசத்துக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும். நமது பன்முக உறவுகளை வலுப்படுத்தவும், நமது பொதுவான வளர்ச்சி இலக்குகளை முன்னேற்றவும் உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்த்துக்கு வங்கதேச தேசிய கட்சி நன்றி தெரிவித்தது. இது தொடர்பாக அக்கட்சியின் 2026 தேர்தலுக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் நஸ்ரூல் இஸ்லாம் கான், ‘‘எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மானை வாழ்த்தியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

ஒரு ஜனநாயக நாடு, மக்களின் தீர்ப்பை அங்கீகரித்திருப்பது மிகவும் நல்லது. நரேந்திர மோடி இதைச் செய்துள்ளார். அவருக்கு நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். எங்கள் தலைவர் தாரிக் ரஹ்மான் தலைமையில் இரு நாடுகளுக்கும், இரு நாட்டு மக்களுக்கும் இடையேயான உறவு பலப்படுத்தப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்’’ என்று தெரிவித்திருந்தார்.

இதையும் படிக்க :  ஹவுரா - கன்னியாகுமரி அதிவிரைவு இரயிலில் வட மாநிலத்தவர்கள் அட்டூழியம்!

தேர்தல் முடிவுகள்: வங்கதேச நாடாளுமன்றத்துக்கு நேற்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் 60.26% வாக்குகள் பதிவாகின. மொத்தமுள்ள 299 இடங்களில், 2 இடங்களுக்கான தேர்தல் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள 297 இடங்களுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதன்படி, வங்கதேச தேசியவாத கட்சி 209 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஜமாத் இ இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. என்சிபி 6, வங்கதேச ஜாதியா கட்சி 1, இஸ்லாமி அந்தோலன் பங்களாதேஷ் 1, சுயேட்சைகள் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தேர்தல் ஆணைய மூத்த செயலாளர் அக்தார் அஹ்மது இதனை தெரிவித்தார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஇலங்கையை வீழ்த்திய இந்தியா: U-19 மகளிர் T20 World Cup ‘சூப்பர் 6’ சுற்றுக்கு முன்னேற்றம்
Next Article ‘ஹேர் எக்ஸ்டென்ஷன்’-களில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனங்கள் – அய்வில் அதிர்ச்சி தகவல்!

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.