Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, May 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»Editor's Picks»அந்தமான் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

அந்தமான் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

September 27, 20252 Mins Read24 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிசக்தி தேவையில், பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதியை அதிகம் நம்பியிருக்கும் நிலையை மாற்ற, அந்தமானில் ஆழ்கடல் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தேடலில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது.

இதற்காக, ஓ.என்.ஜி.சி., நிறுவனம், எண்ணெய் மற்றும் எரிவாயுவை கண்டுபிடித்து வெளிக்கொண்டு வர, ஆழ்துளையிடும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்த நிலையில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இயற்கை எரிவாயு வளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; அந்தமான் தீவுகளின் கிழக்குக் கரையில் இருந்து 17 கிமீ தொலைவில், 295 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஜயபுரத்தில் இருக்கும் 2 ஆய்வுக் கிணற்றில் இயற்கை எரிவாயு இருப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இதையும் படிக்க :  ஓலைச்சுவடிகளை பாதுகாக்கும் மத்திய அரசின் 'ஞான பாரதம்' திட்டப்பணி துவக்கம்

இந்த ஆய்வுக் கிணற்றில் 2,212 – 2,250 மீட்டர் ஆழத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், இயற்கை எரிவாயு இருப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட எரிவாயு மாதிரிகள் கப்பல் மூலம் காக்கிநாடாவுக்கு கொண்டு செல்லப்பட்டு சோதிக்கப்பட்டன. அதில் 87% மீத்தேன் இருப்பது கண்டறியப்பட்டது.

வரும் மாதங்களில் இந்த எரிவாயு களத்தின் அளவு மற்றும் வணிக சாத்தியம் குறித்து ஆய்வு செய்யப்படும். ஆனால் அந்தமான் படுகையில் ஹைட்ரோகார்பன்கள் இருப்பதை உறுதிப்படுத்துவது முக்கியமானது.

வடக்கே மியான்மரில் இருந்து தெற்கே இந்தோனேசியா வரையிலான முழுப் பகுதியிலும் இருப்பதைப் போலவே, அந்தமான் படுகையிலும் இயற்கை எரிவாயு இருப்பது பற்றிய நமது நீண்டகால நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

இதையும் படிக்க :  ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆனால் அவர் ஒன்றும் செய்யவில்லை - டிரம்ப்

குடியரசு தினத்தில் பிரதமர் மோடி அறிவித்த ஆழ்கடல் திட்டத்தின் கீழ், புதிய கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்து நமது ஹைட்ரோகார்பன் இருப்புகளை முழுமையாக பயன்படுத்துவதற்காக, நமது கடல்வழிப் படுகைகளில் அதிக எண்ணிக்கையிலான ஆழ்கடல் ஆய்வுக் கிணறுகள் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு, பெட்ரோப்ராஸ், பிபி இந்தியா, ஷெல், எக்சான் மொபில் போன்ற உலகளாவிய ஆழ்கடல் ஆய்வு நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து நமது ஆய்வுப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவும். அம்ரித் கால் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்!, எனக் குறிப்பிட்டுள்ளார்.

Andhaman Island central govt Natural Gas
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஜூனியர் NTR தேவரா 2 படத்தின் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு
Next Article சென்னையில் போதைப் பொருள் விற்பனை லாட்ஜ் உரிமையாளர் உள்பட 7 பேர் கைது

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,539 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,539 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,033 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,979 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.