Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Friday, April 17
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»தமிழ்நாடு»அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நூதன திருட்டு: 2 பேர் கைது

அரசு மருத்துவமனையில் டாக்டர் போல் நடித்து நூதன திருட்டு: 2 பேர் கைது

March 14, 20262 Mins Read8 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போல் நடித்து நோயாளியுடன் இருந்த பெண்ணிடம் தங்க நகை மற்றும் செல்போனை திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை கொளத்தூரை சேர்ந்தவர் காஞ்சனா (30). இவரது மாமியாருக்கு தலையில் கட்டி வந்ததால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்து உடன் இருந்து கவனித்து வந்தார். அப்போது 6 ஆம் தேதி காஞ்சனா அவரது மாமியாரை அழைத்துக் கொண்டு மயக்கவியல் மருத்துவரை பார்க்க சென்று உள்ளார்.

அங்கிருந்த ஒருவர் தன்னை மருத்துவர் என அறிமுகம் செய்து கொண்டு, உங்களது மாமியாரின் சிகிச்சையை நான் தான் கவனித்து அறுவை சிகிச்சை செய்ய உள்ளேன். எனவே அவரது மருத்துவ ஆவணங்களை காட்டுமாறு கேட்டு உள்ளார்.

இதையடுத்து காஞ்சனா மருத்துவ ஆவணங்களை அந்த நபரிடம் காண்பித்து உள்ளார். அதை வாங்கி பார்த்த அந்த நபர் நாளை வந்து மீண்டும் பார்ப்பதாக கூறி விட்டு சென்று உள்ளார். இதையடுத்து மறுநாள் காலை 7 மணி அளவில் வார்டுக்கு மருத்துவர் என கூறிக் கொண்ட அந்த நபர் காஞ்சனாவை மாத்திரைகள் வாங்க வேண்டும் என ஏழாவது தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது ஏழாவது தளத்திலிருந்த ஸ்கேன் மையம் அருகே அழைத்துச் சென்றவர், நீங்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், உங்களுக்கு ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்று தெரிந்து விடும் என காஞ்சனாவிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய காஞ்சனா ஸ்கேன் எடுப்பதற்கு ஒப்புக் கொண்டு உள்ளார். இதனால் அந்த நபர் ஸ்கேன் எடுப்பதற்கு முன்பாக தங்க நகைகள் செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு வெளியே வைக்கும்படி கூறியுள்ளார்.

இதையும் படிக்க :  பொள்ளாச்சியில் கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை கேரளாவில் மீட்பு !

இதையடுத்து காஞ்சனா தான் அணிந்திருந்த மூன்று சவரன் தங்க தாலி, இரண்டு கிராம் மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை ஒரு பையில் போட்டு கொடுத்து உள்ளார். இதை அந்த நபர் தான் பத்திரமாக தனது அறையில் வைத்து விட்டு வருகிறேன். அதுவரை இங்கேயே அமர்ந்திருங்கள் என கூறி விட்டுச் சென்றுள்ளார்.

வெகு நேரமாகியும் அந்த நபர் வராததால் பதற்றம் அடைந்த காஞ்சனா, அவரை தேடிச் சென்றுள்ளார். அப்போது அந்த நபர் மருத்துவர் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த காஞ்சனா தான் ஏமாற்றப்பட்டது அறிந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய குற்ற பிரிவில் புகாரை அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பெண்ணிடம் நூதன முறையில் நகைகளை வாங்கி தப்பி சென்ற நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதையும் படிக்க :  ஜூலை 4, 5-ம் தேதிகளில் சிறப்பு ‘டெட்’ தேர்வு

விசாரணையில் அந்த நபர் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் பிரித்வி (35) மற்றும் அவருடன் இருந்த கூட்டாளி மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன் (30) என்பதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து தனிப்படை போலீசார் இருவரையும் சென்னையில் வைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் நோயாளியுடன் இருக்கும் பெண்கள் யாராவது இருக்கிறார்களா? என நோட்டமிட்டு காஞ்சனாவை ஏமாற்றி தங்க நகை மற்றும் செல்போனை நூதன முறையில் திருடிக் கொண்டு சென்றதை ஒப்புக் கொண்டனர். மேலும் திருடி சென்ற தங்க நகையை விற்று தங்க நாணயங்கள் மற்றும் பழைய கார் ஒன்றை வாங்கி சென்னை முழுவதும் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து இருவரிடமிருந்து சுமார் 12 கிராம் மதிப்புடைய இரண்டு தங்க நாணயங்கள், ஒரு காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் ராஜேஷ் பிரித்வி மீது ஏற்கனவே 2 கொலை முயற்சி உட்பட குற்ற வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது. பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசபரிமலை அய்யப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு
Next Article எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி வாராந்திர ரயில்: மதுரை வழியாக இயக்கம்

Related Posts

வானிலை

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 3 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

March 31, 2026
தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் தள்ளிவைப்பு

March 31, 2026
2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,460 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,959 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.