Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Tuesday, July 28
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேரின் இடைநீக்கம் ரத்து

எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேரின் இடைநீக்கம் ரத்து

March 17, 20262 Mins Read9 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

நாடாளுமன்ற மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்ட 8 உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஹிபி ஈடன், அமரீந்தர் சிங் ராஜா வார்ரிங், தமிழக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், சு.வெங்கடேசன், குர்ஜித் சிங் அவுஜ்லா, கிரண் குமார் ரெட்டி, பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ் ஆகியோரின் இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, எட்டு உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்தானது.

முன்னதாக, மக்களவையில் பேசிய கிரண் ரிஜிஜு, ‘‘அவை திறம்படவும் பயனுள்ள வகையிலும் செயல்படுவதற்குச் சில எல்லைகள் வகுக்கப்பட வேண்டியது அவசியம். விதிமுறைகள் அலுவல் நடைமுறைகளுக்கானவை.

நேற்று நீங்கள் (எதிர்க்கட்சிகள்) கூறியதுபோல், அவையின் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு எங்களுக்கு ஒத்துழைப்பு அளித்தால், நாங்களும் அதற்கேற்பச் செயல்படுவோம். எந்தெந்த விஷயங்களில் எல்லைகள் வகுக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த கருத்து கொண்டு அதற்கான உறுதிமொழியை அளித்தால் நாங்களும் அதற்கு இணக்கமாகச் செயல்படுவோம். எனவே, எத்தகைய உறுதிமொழிகளை அளிக்க இருக்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க :  நாட்டில் 53 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளதாக மக்களவையில் பிரதமர் மோடி தகவல்

அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்த்தரப்பினரை எதிர்ப்பது, சபாநாயகரின் மேடை மீது காகிதங்களை வீசுவது, மக்களவை செயலரின் மேசை அருகே சென்று போராட்டம் நடத்துவது போன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியானது. ஆளும் தரப்புக்கும் எதிர் தரப்புக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து, இடைநீக்கத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் மீதான விவாதத்தை ஏற்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.

பின்னணி என்ன?

முன்னாள் ராணுவத் தளபதி எம்.எம்.நரவனேவின் நினைவுக் குறிப்பின் அடிப்படையில் எழுதப்பட்டு வெளியிடப்படாத புத்தகத்தை மேற்கோள் காட்டி ராகுல் காந்தி பேச முயன்றார். அப்போது, ராகுல் காந்தி அவையைத் தவறாக வழிநடத்துவதாகக் கூறி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையும் படிக்க :  ஆறு மாவட்டங்களில் 12ம் தேதி தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

இதையடுத்து, ஆதாரம் இல்லாமல் பேசக் கூடாது. விவாதத்துக்காகப் பட்டியலிடப்பட்ட தலைப்பில் இந்தியாவோ அல்லது சீனாவோ இடம்பெறவில்லை, எனவே, கொடுக்கப்பட்டுள்ள தலைப்பின் கீழ் பேசும்படி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவுறுத்தினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிப்.3-ம் தேதி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவைத் தலைவரின் இருக்கை அருகில் சென்று மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் காகிதங்களையும் கிழித்து வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து, மக்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட காரணத்துக்காக 374-வது பிரிவின் கீழ் இந்த அமர்வில் இருந்து 8 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ய கிரண் ரிஜிஜு தீர்மானம் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டதையடுத்து 8 பேரும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அவையில் அறிவிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleசிஎஸ்கே அணியில் நடந்த அதிரடி மாற்றம்: முன்னாள் இங்கிலாந்து வீரருக்கு முக்கிய பொறுப்பு
Next Article ஈரானை தாக்குவது ஒரு பரந்த பிராந்திய மோதலை தூண்டும் என்று ட்ரம்ப்பை எச்சரித்தோம்: அமெரிக்க உளவுத்துறை

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,795 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,795 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,114 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20222,012 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.