Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, August 13
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»விளையாட்டு»சொந்தவூர் குஜராத்தை விரும்பிய ஜடேஜா…சமாதானப்படுத்தி கேப்டனாக்கும் தல தோனி!

சொந்தவூர் குஜராத்தை விரும்பிய ஜடேஜா…சமாதானப்படுத்தி கேப்டனாக்கும் தல தோனி!

March 25, 20221 Min Read19 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

2022- கான ஐபிஎல் தொடர் நாளை(மார்ச் 26) மும்பை வான்கடே மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணியும் கேகேஆர் அணியும் மோதுகின்றன. இந்நிலையில் சிஎஸ்கே அணியில் புதிய கேப்டனாக ஜடேஜா பொறுப்பேற்பார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடக்கிய முதல் சீசனிலிருந்து (2008) கடந்த ஆண்டுவரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கடந்த ஆண்டு தொடரின் முடிவில் தெரிவித்தார். இதனால் சிஎஸ்கே அணியின் அடுத்த கேப்டன் யார்? தோனியின் கேப்டன்ஷிப்பை நிரப்ப போவது யார்? என்ற கேள்விகள் வெளியாகி வந்தன. அனைவருக்கும் விடைதரும் விதமாக ஜடேஜா தான் சிஎஸ்கே அடுத்த கேப்டன் என்ற செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது.

இதையும் படிக்க :  “பாகிஸ்தானின் முடிவு என் கட்டுப்பாட்டில் இல்லை” - சூர்யகுமார்

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான ஆகாஷ் சோப்ரா ஒரு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை ரசிகர்கள் மத்தியில் உளவ விட்டுள்ளார்.

‘புதிதாக இவ்வருட ஐபிஎல் தொடரில் களம் காணவிருக்கும் குஜராத் அணி ஜடேஜாவுக்கு சொந்த ஊர் என்பதால் ஜடேஜா குஜராத் அணிக்கு விளையாட விருப்பம் காட்டிவந்தார். ஆனால் தோனிதான் ஜடேஜாவை சிஎஸ்கே அணியிலேயே தக்க வைப்பதற்கான விலையை 16 கோடியாகா உயர்த்தினார். மேலும் சிஎஸ்கே அணியில் விளையாட ஜடேஜாவை சமாதானம் செய்தார். ஜடேஜாவின் மேலுள்ள நம்பிக்கையில் இப்போது கேப்டன் பதவியும் வழங்கியுள்ளார் ‘ என ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

csk next captain dhoni jadeja
Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleகூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதா? கர்நாடகத்தை விளாசும் ராமதாஸ்!
Next Article மன வலியோடுதான் பிரிந்தேன்…செல்வராகவன் உடனான விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேச்சு!

Related Posts

விளையாட்டு

“சிஎஸ்கேவில் இருந்து வெளியேறியது கஷ்டமாக இருந்தது” – ஜடேஜா எமோஷனல்

March 31, 2026
விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 2026: பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் இன்று மோதல்

March 31, 2026
விளையாட்டு

‘தோனி ரிட்டையர் ஆக வேண்டுமா?’ – விவாதத்தை முடித்து வைத்த அஸ்வின்

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,854 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,142 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,061 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,854 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,142 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,061 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.