Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»உலகம்»14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதாக தகவல்

14 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்: நூற்றுக்கணக்கான வீரர்கள் பலியானதாக தகவல்

March 1, 20261 Min Read10 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’தாக்குதலுக்குப் பதிலடியாக, ‘ஆபரேஷன் ட்ரூத்புல் ப்ராமிஸ் 4’ என்ற பெயரில் ஈரான் மிகப்பெரிய எதிர் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை மத்திய கிழக்கு முழுவதும் பரவியுள்ள 14 அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில் நூற்றுக்கணக்கான அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையும் படிக்க :  இந்தியா சிறந்த நாடு, பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர் டிரம்ப் புகழாரம்

குறிப்பாக, பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம், கத்தாரில் உள்ள அல்-உடைத் தளம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அல்-தாப்ரா தளம் ஆகியவை கடுமையாகப் பாதிக்கப்பட்டதாக ஈரான் கூறுகிறது.

இருப்பினும், ஈரானின் இந்தக் கூற்றை அமெரிக்கத் தரப்பு இதுவரை உறுதிப்படுத்தவில்லை. பெரும்பாலான ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்புகளால் முறியடிக்கப்பட்டதாகவும், உயிர்ச்சேதம் குறித்து தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் காரணமாக வளைகுடா நாடுகள் அனைத்தும் தங்களது வான் எல்லைகளை மூடியுள்ளன. ஜோர்டான் 13 ஏவுகணைகளைத் தனது வான்பரப்பில் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாகக் கூறப்படுகிறது. வளைகுடாப் பிராந்தியத்தில் போர் தீவிரமடைந்து வருவதால், கச்சா எண்ணெய் விலை உலகச் சந்தையில் வரலாறு காணாத அளவிற்கு உயரக்கூடும் எனப் பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஆந்திர பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து: 23 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Next Article ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: பள்ளியில் குண்டு விழுந்து 85 பேர் உயிரிழப்பு

Related Posts

உலகம்

மேற்கு ஆசிய போரால் உலகம் முழுவதும் மருந்து விநியோகம் பாதிப்பு

March 31, 2026
உலகம்

‘உங்களுக்கு 2 ஆப்ஷன்கள் தான்…’ – எரிபொருள் பிரச்சினையில் ஐரோப்பிய நாடுகளுக்கு ட்ரம்ப் யோசனை

March 31, 2026
உலகம்

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க மே 14-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.