Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, November 19
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»சினிமா»“சமூக வலைதள ட்ரோலிங்கால் அதி​கம் அழு​திருக்​கிறேன்” – நடிகை ஸ்ரீலீலா வருத்தம்

“சமூக வலைதள ட்ரோலிங்கால் அதி​கம் அழு​திருக்​கிறேன்” – நடிகை ஸ்ரீலீலா வருத்தம்

March 23, 20261 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

தமிழில் பராசக்தி படம் மூலம் அறி​முக​மான தெலுங்கு நடிகை​யான ஸ்ரீலீலா இந்​தி​யிலும் நடித்து வரு​கிறார். தற்போது தெலுங்​கில் அவர் நடித்​துள்ள படம் ‘உஸ்​தாத் பகத்சிங்’. பவன் கல்​யாண் ஹீரோ​வாக நடித்​துள்ள இதில் ராஷி கன்னா உள்பட பலர் நடித்​துள்ளனர்.

இப்​படத்​தின் புரமோஷனில் கலந்​து​கொண்ட ஸ்ரீலீலா, ராஷி கன்னாவிடம் சமூக வலைதள ட்ரோலிங் பற்றி கேட்​கப்​பட்​டது. அதற்​குப் பதிலளித்த ஸ்ரீலீலா, கடுமை​யான விமர்​சனங்​கள் மற்​றும் ஆன்​லைன் ட்ரோலிங் காரண​மாகத் திரை​யுல​கையே விட்டு விலக நினைத்​த​தாகத் தெரி​வித்​துள்​ளார்.

இதையும் படிக்க :  71-வது தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்

இதுபற்றி அவர் கூறும்​போது, “திரைத்​துறைக்கு வந்த புதி​தில் ட்ரோல்​களை கண்டு அதி​கம் அழு​திருக்​கிறேன். இது நமக்​கான இடமாக இல்​லை, மீண்​டும் கல்​லூரிக்​குச் சென்​று​விடலா​மா? என்று கூட என் அம்​மா​விடம் கேட்​டிருக்​கிறேன்.

அப்​போது மென்​மை​யான சுபாவம் கொண்டவளாக, எளி​தில் உணர்ச்​சிவசப்​படக் கூடிய​வளாக இருந்​தேன். தற்​போது இது​போன்ற விமர்​சனங்​களை எதிர்​கொள்​ளப் பழகி​விட்​டேன். தேவையற்ற எதிர்​மறை​யான விஷ​யங்​களை மக்​களும் நம்​புவ​தில்​லை” என்றார்.

ட்ரோலிங் பாதிப்பு பற்றி நடிகை ராஷி கன்னா கூறும்​போது, “தற்​போதைய சூழலில் ட்ரோலிங், முன்பை விட மோச​மாகி​விட்​டது. வியூஸுக்​காக பலர் கண்​டபடி எழுதுகிறார்​கள். தங்​கள் சுயநலத்​துக்​காகப் பொய்​யான செய்​தி​களைப் பரப்​பு​கிறார்​கள்.

இதையும் படிக்க :  நட்சத்திரம் நகர்கிறது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

ஒரு​வரின் பின்​னணி​யைப் புரிந்​து​கொள்​ளாமல், மேலோட்​ட​மாகத் தீர்ப்பு வழங்​கு​வது வருத்​தமளிக்​கிறது. இது​போன்ற ட்ரோலிங்​கால் நீண்ட காலம் கஷ்டப்​பட்டு உரு​வாக்​கிய நற்​பெயர், கெட்​டு​விடுமோ என்ற பயம் இருக்​கிறது” என்​று தெரி​வித்​துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleவெயில் காலமா இருந்தாலும் ஒரு நாளைக்கு இவ்வளவு இளநீர்தான் குடிக்கனும்.. மீறினால் பிரச்சனைதான்..!
Next Article எடை குறைக்க வேண்டுமா? இந்தவொரு சீக்ரெட்டை தினமும் பின்பற்றுங்க!

Related Posts

சினிமா

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026
சினிமா

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026
சினிமா

படப்பிடிப்பு நிறைவானது : ராவடி” கோடை விடுமுறையில் வெளியீடு

March 30, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,385 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,258 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,150 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,385 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,258 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.