Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Thursday, April 9
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»அரசியல்»தேர்தலில் போட்டியிடாதது ஏன்? வேல்முருகன் விளக்கம்

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? வேல்முருகன் விளக்கம்

March 26, 20261 Min Read15 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் என்பது குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் உருக்கமாக விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல் முதல் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து பயணித்து வந்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகளை வழங்கவும், 10 பிரதான கோரிக்கைகளை நிறைவேற்றவும் அக்கட்சி திமுக-விடம் வலியுறுத்தியது. ஆனால், திமுக தரப்பில் ஒரு இடம் மட்டும் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், கோரிக்கைகள் தொடர்பாக எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகுவதாக அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் அறிவித்தார். எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக சிறிய கட்சிகள், அமைப்பு களுடன் இணைந்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான ஆலோசனையிலும் அவர் ஈடுபட்டு வந்தார்.

இதையும் படிக்க :  தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

இந்நிலையில், வரும் சட்டப்பேரவை தேர்தலில், தான் போட்டியிடப் போவதில்லை என்று தி.வேல்முருகன் அறிவித்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வீடியா பதிவில், “நான் பண்ருட்டி தொகுதியில் நிற்கப் போவதில்லை என்று நிர்வாகிகளை அழைத்து தெரிவித்தேன். பண்ருட்டி மட்டுமல்லாமல் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் இந்தமுறை நான் போட்டியிடப் போவதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வேன்.

ஒருவேளை மீண்டும் நமக்கு பண்ருட்டி தொகுதியில் இடம் கொடுத்தால்கூட கட்சியின் முன்னணி தலைவர்களைத் தான் நிறுத்துவேன். வேறு தொகுதியில் வாய்ப்புக் கிடைத்தாலும் அவர்களைத்தான் நிறுத்துவேன். நான் தமிழகம் முழுவதும் பயணித்து கட்சிப் பணிகளை மேற்கொள்ள இருக்கிறேன். இதற்காக, நீங்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதிமுகவை நம்பியவர்கள் நடுரோட்டில் நிற்பார்கள்: மயிலாப்பூர் பிரச்சாரத்தில் பழனிசாமி ஆவேசம்
Next Article வந்தே மாதரம் தொடர்பான சுற்றறிக்கையை எதிர்த்த பொதுநல மனு தள்ளுபடி

Related Posts

2026 தேர்தல்

திமுகவுக்கு பேரிடி!. அதிமுகவில் இணைந்த முக்கிய தலைவர்!.

March 31, 2026
2026 தேர்தல்

“நெல்லை தொகுதியை விட்டுக்கொடுத்த‌து ஏன்?” – நயினார் நாகேந்திரன் பதில்

March 31, 2026
அரசியல்

சுடுகாட்டிலிருந்து பானையுடன் வந்து மனு தாக்கல் – சுயேட்சை வேட்பாளரால் பரபரப்பு

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,437 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,981 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,955 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.