நடிகர் பார்த்திபன் தனது புது படத்திற்கான அறிவிப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளார்.
பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் .
என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு Boat’சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு, C. M . சிங்காரவேலன் எனும் நான்….
‘சோத்துக் கட்சி’

