Editor's Picks நான் தான் CM 26 – நடிகர் பார்த்திபன்September 13, 2025 நடிகர் பார்த்திபன் தனது புது படத்திற்கான அறிவிப்பை வித்தியாசமாக வெளியிட்டுள்ளார். பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன்…