Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»வரலாற்றுச் சிறப்​புமிக்க பட்ஜெட்! பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம்

வரலாற்றுச் சிறப்​புமிக்க பட்ஜெட்! பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம்

February 2, 20261 Min Read17 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

மக்​களின் முன்​னேற்​றம், நாட்​டின் முன்னேற்றத்தை உறுதி செய்​யும் வகை​யில் மத்​திய பட்ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது. இது வரலாற்று சிறப்​புமிக்க பட்​ஜெட் என்று பிரதமர் நரேந்​திர மோடி புகழாரம் சூட்டி உள்​ளார்.

2026-27-ம் நிதி​யாண்​டுக்​கான மத்​திய பட்​ஜெட்டை நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் மக்​களவை​யில் நேற்று தாக்​கல் செய்​தார். இதுதொடர்​பாக பிரதமர் நரேந்​திர மோடி சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட வீடியோ​வில் கூறி​யிருப்​ப​தாவது: இன்​றைய தினம் தாக்​கல் செய்​யப்​பட்ட மத்​திய பட்​ஜெட் வரலாற்று சிறப்​புமிக்​கது.

இந்த பட்​ஜெட் இந்​திய பெண்​களின் வலிமையை எடுத்​துரைக்​கிறது. பெண் நிதி​யமைச்​ச​ராக நிர்​மலா சீதா​ராமன் புதிய சாதனையை படைத்​துள்​ளார். அவர் தொடர்ச்​சி​யாக 9-வது முறை​யாக மத்​திய பட்​ஜெட்டை தாக்​கல் செய்​திருக்​கிறார். மக்​களின் கனவு​களை நனவாக்​கும் வகை​யில் பட்​ஜெட் தயாரிக்​கப்​பட்டு உள்​ளது. வரும் 2047-ம் ஆண்​டில் வளர்ச்சி அடைந்த இந்​தி​யாவை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம். இதற்கு வலு​வான அஸ்​தி​வாரமிடும் வகை​யில் பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்​டிருக்​கிறது.

இதையும் படிக்க :  பிரிட்டன் மன்னர் அனுப்பிய பரிசு, கடம்ப மரக்கன்றை பிரதமர் மோடி நடும் வீடியோ

திறமை​வாய்ந்த இந்​திய இளைஞர்களுக்கு புதிய கதவு​கள் திறக்​கப்​பட்டு உள்​ளன. மக்​களின் முன்​னேற்​றம், நாட்​டின் முன்​னேற்​றத்தை உறுதி செய்​யும் வகை​யில் பட்​ஜெட் அமைந்து உள்​ளது. நிதிப் பற்​றாக்​குறையை குறைக்​க​வும் பணவீக்​கத்தை கட்​டுப்​படுத்​த​வும் பட்​ஜெட்​டில் கூடு​தல் கவனம் செலுத்​தப்​பட்​டிருக்​கிறது.

140 கோடி இந்​தி​யர்​களின் கனவு​களை மத்​திய பட்​ஜெட் எதிரொலிக்​கிறது. உலகின் 3-வது மிகப்​பெரிய பொருளா​தார நாடு என்ற லட்​சி​யத்தை விரைந்து எட்​டிப்​பிடிக்க விரும்​பு​கிறோம். இதற்கு ஊக்​கம் அளிக்​கும் வகை​யில் மத்​திய பட்​ஜெட் தாக்​கல் செய்​யப்​பட்டு உள்​ளது.

இதையும் படிக்க :  114 ரஃபேல் விமானங்கள்.. இந்திய வரலாற்றிலேயே இல்லாத ஆயுத ஒப்பந்தம்

இந்த பட்​ஜெட்​டின் மூலம் உலகின் மிகப்​பெரிய தரவு மைய​மாக இந்​தியா உரு​வெடுக்​கும். இந்​தி​யா​வில் தயாரிப்​போம் திட்​டம் மேலும் வலு​வடை​யும்.

படைப்​பாற்​றல் பொருளா​தா​ரத்தை ஊக்​குவிக்​கும் வகை​யில் மத்​திய பட்​ஜெட் தயார் செய்​யப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் வேலை​வாய்ப்​பு​கள் பெரு​கும். இளைஞர்​களுக்கு புதிய வாய்ப்​பு​கள் கிடைக்​கும். அனைத்து தரப்பு மக்​களின் வளர்​ச்​சி மற்​றும்​ வலு​வான இந்​தி​யாவை உரு​வாக்​க ஏது​வாக மத்​திய பட்​ஜெட்​ ​தாக்​கல்​ செய்​யப்​பட்​டு உள்​ளது. இவ்​​வாறு பிரதமர்​ நரேந்​திர மோடி பேசி​னார்​.

 

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Article‘‘வளர்ச்சியடைந்த பாரதம் எனும் இலக்கை எட்டிப்பிடிக்க உதவும் பட்ஜெட்’’ – டிடிவி.தினகரன் வரவேற்பு
Next Article தங்கம் விலை கடும் சரிவு! நகைபிரியர்கள் மகிழ்ச்சி

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,466 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.