Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Saturday, April 18
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»இந்தியா»ஹிமந்த சர்மா, மனைவிக்கு ரூ.35 கோடி சொத்து: அசாம் தேர்தல்

ஹிமந்த சர்மா, மனைவிக்கு ரூ.35 கோடி சொத்து: அசாம் தேர்தல்

March 22, 20261 Min Read7 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

அ​சாம் சட்​டப்​பேர​வைக்கு ஏப்​ரல் 9-ம் தேதி ஒரே கட்​ட​மாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதற்​கான வேட்பு மனு தாக்​கல் நாளை​யுடன் முடிவடைகிறது. அங்கு மொத்​தம் 126 தொகு​தி​கள் உள்​ளன.

இதில் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா (57), சபா​நாயகர் விஸ்​வஜித் டெய்​மரி, எதிர்க்​கட்​சித் தலை​வர் தேவ்​விரத சைகியா உட்பட மொத்​தம் 109 பேர் கடந்த வெள்​ளிக்​கிழமை வேட்பு மனு தாக்​கல் செய்​தனர். அதற்கு முன்பு 7 பேர் என இது​வரை மொத்​தம் 116 பேர் மனு தாக்​கல் செய்​துள்​ளனர்.

இதையும் படிக்க :  15 அடி ஆழ பள்ளத்தில் பைக்குடன் விழுந்த இளைஞர் உயிரிழப்பு: டெல்லியில் துயர சம்பவம்

ஜலுக்​பரி தொகு​தி​யில் பாஜக சார்​பில் வேட்பு மனு தாக்​கல் செய்​துள்ள முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்​மா, தனக்​கும் தனது மனைவி ரினிகு புயான் சர்​மாவுக்​கும் ரூ.35 கோடி மதிப்​பிலான சொத்து இருப்​ப​தாக பிர​மாணப் பத்​திரத்​தில் குறிப்​பிட்​டுள்​ளார்.

இதில் தனக்கு ரூ.2.36 கோடி மதிப்​பிலான அசை​யும் சொத்து மட்​டுமே இருப்​ப​தாக தெரி​வித்​துள்​ளார். கடந்த 2021 தேர்​தலின் போது தனக்கு ரூ.1.72 கோடி மதிப்​பிலான சொத்து இருப்​ப​தாக தெரி​வித்​திருந்​தது குறிப்​பிடத்​தக்​கது.

இது​போல பிரைடு ஈஸ்ட் என்​டர்​டெ​யின்​மென்ட் என்ற ஊடக நிறு​வனத்​தின் நிர்​வாக இயக்​குந​ராக உள்ள தனது மனைவி ரினிகு புயானுக்கு ரூ.13.54 கோடி அசை​யும் சொத்​தும் ரூ.19.25 கோடி அசையா சொத்​தும் இருப்​ப​தாக ஹிமந்த சர்மா தெரி​வித்​துள்​ளார். மேலும் தனக்கு ரூ.95 லட்​ச​மும் தனது மனை​விக்கு ரூ.15.91 கோடி​யும் கடன் இருப்​ப​தாக​ அவர் தெரி​வித்​துள்​ளார்.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleதமிழகத்தில் குடிநீர் கேன் விலை திடீர் உயர்வு
Next Article இளம் வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் தேர்தல் வாக்குறுதி: மேற்கு வங்க தேர்தல்

Related Posts

2026 தேர்தல்

“தமிழகத்தில் பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் பேசி என்டிஏ ஆட்சி அமைப்போம்” – மத்திய அமைச்சர்

March 31, 2026
இந்தியா

எய்ம்ஸ் முதல் மகளிருக்கு மாதம் ரூ.2,500 வரை: கேரள பாஜக தேர்தல் அறிக்கை அம்சங்கள்

March 31, 2026
இந்தியா

மேற்கு வங்க தேர்தல் 2026: பாஜகவில் இணைந்தார் டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ்

March 31, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20222,468 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20221,992 Views

காரைக்கால் அம்மையார் வாழ்க்கை வரலாறு

April 13, 20221,960 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.