Close Menu
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

What's Hot

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026
Facebook X (Twitter) Instagram
Wednesday, October 14
Facebook X (Twitter) Instagram
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Demo
  • முகப்பு
  • 2026 தேர்தல்
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வணிகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • லைப்ஸ்டைல்
    • பயணம்
    • அழகுக்குறிப்புகள்
    • உணவு
    • ஃபிட்னஸ்
  • குற்றம்
  • CHANNELS
    • Pesu Tamizha Pesu
    • News TN
    • Thiruvarul TV
    • Health Guru
    • Hello Tamizha
Pesu Tamizha PesuPesu Tamizha Pesu
Home»வணிகம்»நகை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் : ஒரே நாளில் இருமுறை விலை சரிந்தது

நகை வாங்குபவர்களுக்கு அதிர்ஷ்டம் : ஒரே நாளில் இருமுறை விலை சரிந்தது

March 23, 20262 Mins Read52 Views
Share Facebook Twitter Telegram Email WhatsApp Threads Copy Link
Share
Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Demo

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.280 குறைந்துள்ளது.

ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. எதிர்கால எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை சரிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அதோடு, இந்தியாவிலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது.கடந்த 20-ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.69 ஆக இருந்த நிலையில், இன்று (மார்ச் 23) அது 93.95 ஆக வீழ்ச்சி கண்டு வர்த்கமாகி வருகிறது.

இதையும் படிக்க :  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிக்கப்பட காரணம் என்ன?

இந்த மாத தொடக்கத்தில் 91.58 ஆக இருந்த ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 20 நாட்களில் இரண்டு முறை மட்டுமே ஏற்றம் கண்டது. மற்றபடி அது தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. சர்​வ​தேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக, தங்கத்தின் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

அந்த வகையில் இன்று (மார்ச் 23) காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கும், பவுனுக்கு ரூ.5,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,03,600-க்கும் விற்பனை ஆனது.

இதையும் படிக்க :  வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது

இந்நிலையில், இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்தது; சவரனுக்கு ரூ.2,240 குறைந்தது. இதன்மூலம், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,670 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,01,360 ஆகவும் விற்பனையாகிறது. அதாவது, இன்று ஒரே நாளில் ரூ.7,600 சரிந்துள்ளது.

24 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.5,848 குறைந்து ஒரு பவுன் ரூ.1,13,016-க்கு விற்பனை ஆன நிலையில், மாலையில் மேலும் ரூ.2,440 குறைந்து ரூ.1,10,576-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை இன்று மாலை எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கு விற்பனை ஆனது. அதே விலையில் மாலையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.

Share. Facebook Twitter Email Telegram WhatsApp Threads Copy Link
Previous Articleஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை 5 நாட்கள் நிறுத்தி வைப்பதாக ட்ரம்ப் அறிவிப்பு
Next Article இன்றைய ராசிபலன் @ 24 மார்ச் 2026

Related Posts

வணிகம்

மீண்டும் ஏறுமுகம் : மாலையில் ரூ.880 உயர்ந்த தங்கம்

March 30, 2026
தமிழ்நாடு

வாரத்தின் முதல் நாளிலேயே குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,08,800-க்கு விற்பனை

March 30, 2026
வணிகம்

மீண்டும் அதிர்ச்சி : ரூ.14 ஆயிரத்தை நெருங்கும் ஒரு கிராம் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் தெரிஞ்சுக்கோங்க !

March 28, 2026
Add A Comment

Comments are closed.

Demo
Top Posts

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,047 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,274 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,208 Views
Stay In Touch
  • Facebook
  • YouTube
  • TikTok
  • WhatsApp
  • Twitter
  • Instagram

Subscribe to Updates

Get the latest tech news from FooBar about tech, design and biz.

Demo
Most Popular

சென்னை பாடிகாட் முனீஸ்வரன் கோவில் – ஒரு சிறப்பு பார்வை

April 28, 20223,047 Views

சண்டிகேஸ்வரர் வரலாறும் வழிபாடும்

May 4, 20222,274 Views

திருமழிசை ஆழ்வார் வாழ்க்கை வரலாறு –

April 9, 20222,208 Views
Our Picks

‘நீளிரா’ பிரச்சார படமல்ல: இயக்குநர் வெற்றிமாறன்

March 31, 2026

அரசியல் கதையில் நட்டி நட்ராஜ்

March 31, 2026

“அதிமுக கோட்டையை இடிக்க சம்மட்டியோடு காத்திருக்கிறார்” – கட்சியினரை எச்சரித்த வேலுமணி

March 31, 2026

Subscribe to Updates

Get the latest creative news from FooBar about art, design and business.

Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram Threads
© 2026 Pesu Tamizha Pesu. Designed by Pesu Tamizha Pesu.

Type above and press Enter to search. Press Esc to cancel.